himanta biswa sharma

img

'இந்தியா’வை 'பாரத்’ என மாற்றிய அசாம் முதல்வர்!

அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தனது டிவிட்டர் பயோவில் 'Chief Minister of Assam, India’ என்பதை 'Chief Minister of Assam, BHARAT’ என்று மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.